Wikiversity
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1931 (MCMXXXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 25 - மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
- பெப்ரவரி 3 - 7.9 ரிக்டர் நிலநடுக்கம் நியூசிலாந்தின் நேப்பியர் நகரின் பெரும் பகுதியை அழித்தது.
- பெப்ரவரி 10 - புதுடில்லி இந்தியாவில் தலைநகராகியது.
- மார்ச் 14 - இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா இந்தி மொழியில் வெளியானது.
- மார்ச் 23 - விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டனர்.
- மார்ச் 31 - நிக்கராகுவாவின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2000 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 1 - எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
- ஜூன் 14 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.
- ஜூலை 16 - சீனாவில் ஹுவாங் ஹே என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கில் 850,000 முதல் 4,000,000 பேர் வரையில் இறந்தனர்.
- செப்டம்பர் 10 - பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 31 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளிவந்தது.
- நவம்பர் 7 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அறிவித்தார்.
பிறப்புகள்
- என். கே. பத்மநாதன், நாதசுரக் கலைஞர் (இ. 2003)
- ஜனவரி 28 - பேபி சரோஜா 1930 களின் குழந்தை நட்சத்திரம்
- பெப்ரவரி 28 - துரை விஸ்வநாதன், பதிப்பாளர் (இ. 1998)
- மார்ச் 2 - மிக்கைல் கொர்பசோவ்
- ஏப்ரல் 6 - சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)
- மே 30 - சுந்தர ராமசாமி, எழுத்தாளர் (இ. 2005)
- மே 31 - நீலாவணன்
- ஜூன் 25 - வி. பி. சிங்
- செப்டம்பர் 30 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)
- அக்டோபர் 13 - காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
- அக்டோபர் 15 - ஏ. பி. ஜே. அப்துல் கலாம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், அணு அறிவியலாளர் (இ. 2015)
- அக்டோபர் 15 - வீரமணி ஐயர், ஈழக்கலைஞர் (இ. 2003)
- நவம்பர் 14 - இரா. பெருமாள் ராசு, கவிஞர்
- டிசம்பர் 11 - ஓஷோ, (இ. 1990)
இறப்புகள்
- அக்டோபர் 18 - தொமஸ் அல்வா எடிசன்
- டிசம்பர் 25 - பா. வே. மாணிக்க நாயக்கர், (பி. 1871)
- பிப்ரவரி 27 - சந்திரசேகர ஆசாத், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1906)
- மார்ச் 23 - பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1907)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - வழங்கப்படவில்லை
- வேதியியல் - Carl Bosch, Friedrich Bergius
- மருத்துவம் - Otto Heinrich Warburg
- இலக்கியம் - Erik Axel Karlfeldt
- அமைதி - Jane Addams, Nicholas Murray Butler