Wikiversity
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1749 (MDCCXLIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
சனவரி 3 - ஐக்கிய அமெரிக்க மாநிலமான வெர்மான்ட் பின்னாளில் உருவாகக் காரணமான நியூ ஃகம்ப்செயர் நில வழங்கல்கள் பென்னிங் வென்ட்வேர்த்தினால் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச் 23 - பியர் சிமோன் இலப்லாசு, பிரெஞ்சு கணிதவியலாளர் (இ. 1827)
- மே 17 - எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேயெ மருத்துவர் (இ. 1823)
- ஆகத்து 28 - யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர் (இ. 1832)
1749 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 313. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 219–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Peter N. Moore, Archibald Simpson's Unpeaceable Kingdom: The Ordeal of Evangelicalism in the Colonial South (Lexington Books, 2018) p40