Wikiversity
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1744 (MDCCIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- பெப்ரவரி 22-23 - தவ்லோன் நகரில் பிரித்தானியக் கடற்படைகள் பிரான்சு-எசுப்பானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது.
- மார்ச் 1 (அண்.) - 1744 இன் பெரும் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் சென்றது.
- மார்ச் 15 - பிரான்சு பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது.
தேதி அறியப்படாதவை
- பிராகா புரூசியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இறப்புகள்
- ஏப்ரல் 25 - ஆன்டர்சு செல்சியசு, சுவீடிய வானியலாளர் (பி. 1701)
- அக்டோபர் 10 - யோகான் ஐன்றிச் சூல்ட்சு, செருமானியப் பல்துறை அறிஞர் (பி. 1687)