Wikiversity

தொடுப்புகளைத் தொகு


ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

1712 ஆம் ஆண்டு (MDCCXII) கிரெகொரியின் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். 11-நாட்கள் குறைவான யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். சுவீடிய நாட்காட்டியில் பெப்ரவரி 29 வரை திங்கட்கிழமையில் துவங்கும் நெட்டாண்டாக இருந்தது; இரண்டாவது லீப் நாளை கடைபிடித்து (வெள்ளி, பெப்ரவரி 30) சுவீடன் யூலியன் நாட்காட்டிக்கு மாறியது. யூலியனிலிருந்து கிரெகொரிக்கு சுவீடன் 1753 இல் மாறியது.