LIMSwiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு 1548 (MDXLVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஏப்ரல் 1 – போலந்து, லித்துவேனியாவின் மன்னனாக சிஜிசுமண்டு இரண்டாம் ஆகுஸ்தசு முடிசூடினான்.
- சூலை 7 – 5 அகவை கொண்ட ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, பிற்காலத்தின் பிரான்சின் இரண்ட்ஃபாம் பிரான்சிசுக்கு மணவுறுதி செய்யும் ஒப்பந்தம் இசுக்கொட்லாந்துக்கும் பிரான்சிற்கும் இடையில் கையெழுத்தானது.
- அக்டோபர் 20 – பொலிவியாவின் லா பாஸ் மாநகரம் உருவானது.
- டிசம்பர் – சியாம் தவோய் மீது தாக்குதலை நடத்தியது. பர்மிய-சியாம் போர் (1548–49) ஆரம்பமானது.
- புனிதர் பிரான்சிசு சேவியர் மன்னார் வந்து சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று அரசனைச் சந்தித்தார். காலி, கண்டி மற்றும் பல இடங்களுக்கும் சென்றார்.[1]
- திருக்குருகை மான்மியம் அரங்கேறியது.
பிறப்புகள்
- கியோர்டானோ புரூணோ, இத்தாலிய வானியலாளர், மெய்யியலாளர் (இ. 1600)
இறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2