LIMSwiki

முதற்பக்கக் கட்டுரைகள்

ஒளி மாசு என்பது தேவையற்ற அல்லது அதிகப்படியான செயற்கை விளக்குகளில் இருந்து வெளிப்படும் ஒளியாகும். விளக்கமாக கூறுவதானால் ஒளி மாசுபாடு என்பது பகல் அல்லது இரவின் போது, ​​மோசமாக பயன்படுத்தப்படும் ஒளி மூலங்களின் விளைவுகளைக் குறிக்கிறது. இந்த வகை மாசுபாடு பகல் முழுவதும் இருக்கக்கூடும் என்றாலும், இரவு வானத்தின் இருளில் தாக்கம் செலுத்துகின்றன. உலகின் 83 விழுக்காடு மக்கள் ஒளி மாசுபட்ட வானத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றும், உலகின் 23 சதவிகித நிலப்பரப்பு ஒளிரும் வானத்தால் பாதிக்கப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...


தில்லி சுல்தானகம் என்பது ஓர் இசுலாமியப் பேரரசு ஆகும். இது தில்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது. இப்பேரரசு 320 ஆண்டுகளுக்கு (1206–1526) நீடித்தது. தெற்கு ஆசியா மீது கோரி அரசமரபின் படையெடுப்பைத் தொடர்ந்து தில்லி சுல்தானகத்தை ஐந்து தொடர்பற்ற, பல்வேறு வகைப்பட்ட அரச மரபுகள் வரிசையாக ஆட்சி செய்தன. நவீனகால இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், தெற்கு நேபாளத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

ஆகத்து 13: பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

எஸ். வரலட்சுமி (பி. 1927· ஸ்ரீதேவி (பி. 1963)
அண்மைய நாட்கள்: ஆகத்து 12 ஆகத்து 14 ஆகத்து 15

சிறப்புப் படம்

செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் என்பது மரங்களை அண்டி வாழும், பூச்சிகளை உண்ணும் பஞ்சுருட்டான் பறவையாகும். இது இந்திய உபகண்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியா வரையான பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளது.

படம்: JJ Harrison
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
தொடுப்புகளைத் தொகு