LIMSpec Wiki
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2019 ஆம் ஆண்டு (MMXIX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி செவ்வாய்க் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2019ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 19ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 19ஆவது ஆண்டாகவும் இருந்தது. மேலும் இது 2010களின் கடைசி ஆண்டாகவும் இருந்தது.
நிகழ்வுகள்
சனவரி
- சனவரி 1 – அமெரிக்காவில் காப்புரிமைச் சட்டங்கள் எதுவும் மாற்றப்பட மாட்டாது. 1923இல் வெளிவந்த அனைத்து ஆக்கங்களும் பொதுவுடைமையாக்கப்படும்.
மார்ச்
ஏப்ரல்
மே
- மே 11 முதல் மே 19 முடிய 2019 இந்தியப் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டது.
- மே 30 -நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை பதவியேற்றது.
சூலை
- சூலை 1 – உருமேனியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
- சூலை 31 - முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது.
திசம்பர்
- திசம்பர் 26 - இந்நாளன்று சூரிய கிரகணம் ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதனை தெற்காசியாவில் காணலாம்.[1]
நாள் தெரியாதவை
- மீத்திறன் கணினிகளின் செயல்படு வேகம் 1 எக்சா ஃப்ளாபைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2019ஆம் ஆண்டிற்கான இரக்பி உலகக் கோப்பைப் போட்டிகள் சப்பானில் துவங்கும்.
நாட்காட்டி
- ↑ NASA: Annular Solar Eclipse of 2019 December 26, 2009-09-15, பார்க்கப்பட்ட நாள் 2010-08-07