Clinfowiki
உள்ளடக்கம்
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்
|
ஆண்டுகள்: | 10 11 12 - 13 - 14 15 16 |
கிபி ஆண்டு 13 (XIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீலியசு மற்றும் பிளாங்கசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Silius and Plancus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 766" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 13 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதின்மூன்றாம் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
இடம் வாரியாக
உரோமப் பேரரசு
- ஒசுரீன் நாட்டின் அரசனாக எதெசாவின் அப்காரசு மீண்டும் முடி சூடினான்.
- செருமனியின் மீதான வெற்றியை அடுத்து திபேரியசு உரோமை நகரினூடாகத் தனது வெற்றி ஊர்வலத்தை நடத்தினான்.[1][2]
ஆசியா
- சீனாவின் சின் வம்சத்தின் சிச்சியாங்கோ காலத்தின் இறுதி (3வது) ஆண்டு.
அறிவியலும் கலையும்
மேற்கோள்கள்
- ↑ "LacusCurtius • Res Gestae Divi Augusti (II)". penelope.uchicago.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-22.
- ↑ Ronald Syme, History in Ovid (Oxford: Clarendon Press, 1978), pp. 40-42