Trends in LIMS
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1650 (MDCL) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- சூன் 23 - இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து அரசனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட இரண்டாம் சார்ல்சு இசுக்கொட்லாந்து சென்றடைந்தார். இந்நாடு ஒன்றே அவரை மன்னராக அங்கீகரித்தது.
- கப்டன் ஜேம்சு ஐண்டு இங்கிலாந்தின் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து தோல்வியைத் தழுவினான்.
- யூதர்கள் பிரான்சு, இங்கிலாந்து திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
- முச்சக்கர நாற்காலிகள் நியூரம்பெர்க்கில் வடிவமைக்கப்பட்டன.
- கண்டுபிடிப்புக் காலம் முடிவுக்கு வந்தது.
- அபிசீனியா போர்த்துக்கீச தூதர்களையும், மதப்பரப்புனர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றியது.
- புனித டேவிட் கோட்டை மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- பெப்ரவரி 11 - ரெனே டேக்கார்ட், பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1596)