The US FDA’s proposed rule on laboratory-developed tests: Impacts on clinical laboratory testing
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1978 (MCMLXXVIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஏப்ரல் 27 - இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
- ஜூன் 25 - ஆர்ஜென்டீனா 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றது.
பிறப்புகள்
- ஒக்டோபர் 20 - வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்
- செப்டம்பர் 26 - Manne Siegbahn, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
- டிசம்பர் 11 - Vincent du Vigneaud, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Pyotr Leonidovich Kapitsa, Arno Allan Penzias, Robert Woodrow Wilson
- வேதியியல் - Peter D. Mitchell
- மருத்துவம் - Werner Arber, Daniel Nathans, Hamilton O. Smith
- இலக்கியம் - Isaac Bashevis Singer
- சமாதானம் - Mohamed Anwar Al-Sadat and Menachem Begin
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Herbert Simon
இவற்றையும் பார்க்கவும்
1978 நாட்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Accident description for VT-EBD at the Aviation Safety Network
- ↑ "Polanski, Facing Court Sentence, Flies to Europe". New York Times archive. February 2, 1978. பார்க்கப்பட்ட நாள் 24 October 2020.
- ↑ "Advice and Consent: The Panama Canal Treaties". archives.gov. பார்க்கப்பட்ட நாள் June 16, 2018.