The US FDA’s proposed rule on laboratory-developed tests: Impacts on clinical laboratory testing
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1917 (MCMXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 25 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
- மார்ச் 8 (பெப்ரவரி 23, பழைய நாட்காட்டியில்) - ரஷ்யாவின் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமாகியது. சார் மன்னன் பதவியிறக்கப்பட்டான்.
- மார்ச் 21 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் வேர்ஜின் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- ஏப்ரல் 16 - விளாடிமிர் லெனின் பெத்ரோகிராட் நகரை வந்தடைந்தார்.
- ஜூன் 4 - முதலாவது புலிட்சர் விருதுகள் வழங்கப்பட்டன.
- அக்டோபர் 13 - யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட்டன.
- நவம்பர் 7 - (அக்டோபர் 25, பழைய நாட்காட்டியில்) அக்டோபர் புரட்சி ஆரம்பம்: லெனின் தலைமையில் தொழிலாளர்கள் கெரென்ஸ்கி தலைமையிலான இடைக்கால அரசைத் தாக்கினர்.
- நவம்பர் 30 - முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
பிறப்புகள்
- ஜனவரி 17 - எம். ஜி. ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1987)
- மார்ச் 1 - கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (இ. 2003)
இறப்புகள்
- நவம்பர் 2 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Charles Glover Barkla
- வேதியியல் - Ben Williams
- மருத்துவம் - வழங்கப்படவில்லை
- இலக்கியம் - - Karl Adolph Gjellerup, Henrik Pontoppidan
- அமைதி - International Committee of the Red Cross