1913 (MCMXIII ) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
பிறப்புகள்
ஜனவரி 9 - ரிச்சர்ட் நிக்சன் , ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
மார்ச் 5 - கங்குபாய் , இந்துஸ்தானி இசைப் பாடகி (இ. 2009 )
மார்ச் 26 - பால் ஏர்டோசு , அங்கேரிய கணிதவியலாளர்
மே 1 - பி. சுந்தரய்யா , இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (இ. 1985 )
மே 18 - நீலம் சஞ்சீவ ரெட்டி , இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர்
ஆகஸ்ட் 2 - தனிநாயகம் அடிகள் , ஈழத்து உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர்
ஆகஸ்ட் 30 - சௌமியமூர்த்தி தொண்டமான் , இலங்கையின் அரசியல் தலைவர் (இ. 1999 )
செப்டம்பர் 2 - இசுரேல் கெல்ஃபாண்ட் , சோவியத் கணிதவியலர் (இ. 2009 )
செப்டம்பர் 7 - அப்துல் காதர் லெப்பை , இலங்கை கவிஞர் (இ. 1984 )
செப்டம்பர் 8 - ஆர். மகாதேவன் , தமிழக நகைச்சுவை எழுத்தாளர்
அக்டோபர் 10 - கிளோட் சைமன் , பிரான்சிய எழுத்தாளர்
நவம்பர் 7 - அல்பேர்ட் காம்யு , பிரான்சிய எழுத்தாளர்
நவம்பர் 29 - எஸ். வி. சகஸ்ரநாமம் , நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (இ. 1988 )
இறப்புகள்
நோபல் பரிசுகள்
1913 நாட்காட்டி