Search for LIMS content across all our Wiki Knowledge Bases.
Type a search term to find related articles by LIMS subject matter experts gathered from the most trusted and dynamic collaboration tools in the laboratory informatics industry.
ஆகத்து - கண்டி சிறையில் இருந்து தப்பிய பிரித்தானியக் கப்பல் தளபதி ரொபர்ட் நொக்சு தனது கண்டி, வன்னி அனுபவங்களை An Historical Relation of the Island Ceylon என்ற நூலாக எழுதி வெளியிட்டார்.
இந்த பகுதி 1684 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ( | history)
மார்ச் - பிரித்தானியாவில் டிசம்பரில் ஆரம்பமான கடுமையான பனிக்காலம் முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் இலண்டனில் தேம்சு ஆறு உறைந்திருந்தது. கடள் கிட்டத்தட்ட 2 மைல் தூரம் உறைந்திருந்தது. இவ்வாறான கடுமையான பனிக்காலம் வடக்கு ஐரோப்பா முழுவதும் தீவிரமாக இருந்தது.[4]
சூன் 20 - ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னை அறிவித்தான்.[6]
சூலை 6 - இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்சு மன்னனின் படைகள் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளவரசர் ஜேம்சு ஸ்கொட்டின் படைகளைத் தோற்கடித்து இளவரசரைச் சிறைப் பிடித்தனர்.