Knowledge Base Wiki

Search for LIMS content across all our Wiki Knowledge Bases.

Type a search term to find related articles by LIMS subject matter experts gathered from the most trusted and dynamic collaboration tools in the laboratory informatics industry.

தொடுப்புகளைத் தொகு
சம்சாரம் அது மின்சாரம்
இயக்கம்விசு
தயாரிப்புஎம். எஸ். குகன்
மெ. சரவணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரகுவரன்
லட்சுமி
டெல்லி கணேஷ்
மனோரமா
கமலா காமேஷ்
விசு
திலீப்
கிஷ்மு
காஜா ஷெரிப்
வாகை சந்திரசேகர்
குள்ளமணி
ஓமகுச்சி நரசிம்மன்
ராஜ் சங்கர்
மாதுரி
லலிதா சர்மா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புபால் துரைசிங்கம்
விநியோகம்ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடுசூலை 18, 1986
நாடு இந்தியா
மொழிதமிழ்

சம்சாரம் அது மின்சாரம் (Samsaram Adhu Minsaram) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

குடும்பப்படம்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "ஜானகி தேவி"  கே. எஸ். சித்ரா 4:09
2. "அழகிய அண்ணி"  பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா 4:04
3. "சம்சாரம் அது மின்சாரம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:05
4. "கட்டிக் கரும்பே கண்ணா"  வாணி ஜெயராம் 4:59
5. "ஊர தெரிஞ்சிக்கிட்டேன்"  மலேசியா வாசுதேவன் 3:56
மொத்த நீளம்:
23:13

மேற்கோள்கள்

  1. Rajadhyaksha & Willemen 1998, ப. 477.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "அப்பவே அப்படி கதை: 'சம்சாரம் அது மின்சாரம்'". Hindu Tamil Thisai. 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.
  3. 3.0 3.1 "Southscope July 2010 - Side B" (in ஆங்கிலம்). Southscope. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.
  4. "Samsaram Athu Minsaram (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. January 1986. Archived from the original on 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=samsaram%20adhu%[தொடர்பிழந்த இணைப்பு]