Type a search term to find related articles by LIMS subject matter experts gathered from the most trusted and dynamic collaboration tools in the laboratory informatics industry.
இடதுசாரிக் கட்சி (Vänsterpartiet) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு சமதர்மவாதி அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1917-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் லார்ச் ஒலி இருந்தார்.
அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Ung Vänster ஆகும்.
2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 324722 வாக்குகளைப் (5.85%, 22 இடங்கள்) பெற்றது.
இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.