FAIR and interactive data graphics from a scientific knowledge graph
உள்ளடக்கம்
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1798 (MDCCXCVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 22 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- ஏப்ரல் 26 - பிரெஞ்சுப் படைகள் ஜெனீவாவைப் பிடித்தன.
- ஜூன் 12 - பிரான்ஸ் மோல்டாவைத் தன்னுடன் இணைத்தது.
- ஜூலை 1 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
- ஜூலை 24 - நெப்போலியன் பொனபார்ட் கெய்ரோவைப் பிடித்தான்.
- செப்டம்பர் 1 - இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.
- அக்டோபர் 12 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
- மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
- பஞ்சாபின் லாகூர் நகரை ஆப்கானிஸ்தான் பிடித்தது.
பிறப்புக்கள்
இறப்புக்கள்
1798 நாற்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Harper's Encyclopaedia of United States History from 458 A. D. to 1909, ed. by Benson John Lossing and, Woodrow Wilson (Harper & Brothers, 1910) p171
- ↑ Everett, Jason M., ed. (2006). "1798". The People's Chronology. Thomson Gale.
- ↑ "Historical Events for Year 1798 | OnThisDay.com". Historyorb.com. October 23, 1798. பார்க்கப்பட்ட நாள் July 11, 2016.