Cybersecurity and privacy risk assessment of point-of-care systems in healthcare: A use case approach

காட்டா
சப்பானியப் பெயர்
Kanji 1. 型
2. 形
ஹிரகனா எழுத்துக்கள் かた

காட்டா என்பது ஒரு சப்பானியச் சொல் (型 அல்லது 形) ஆகும்.[1] இதன் பொருள் 'வடிவம்' என்பதாகும். இது தற்காப்புக் கலை இயக்கங்களின் விரிவான நடன வடிவத்தைக் குறிக்கிறது. பயிற்சியின் போது குழுவிற்குள்ளும் ஒன்றாகவும் மதிப்பீடு செய்யலாம். இது சப்பானிய தற்காப்புக் கலைகளில் செயல்படுத்தப்படும் இயக்கங்களை மனப்பாடம் செய்வதற்கும் முழுமைப்படுத்துவதற்கும் ஒரு வழியாக நடைமுறையில் உள்ளது.

உசாத்துணை

  1. "The Global Allure of Karate". 2 January 2017. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.

மேலதிக வாசிப்பு