1937 (MCMXXXVII ) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
பிறப்புகள்
பெப்ரவரி 13 - ரூப்பையா பண்டா , சாம்பிய அரசுத்தலைவர்
மார்ச் 6 - வலண்டீனா தெரெசுக்கோவா , உருசிய விண்வெளி வீரர், விண்வெளிக்குச் சென்ற முதலாவது பெண்
ஏப்ரல் 19 - ஜோசப் எஸ்திராடா , பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர்
ஏப்ரல் 22 - ஜேக் நிக்கல்சன் , அமெரிக்க நடிகர்
ஏப்ரல் 28 - சதாம் உசேன் , ஈராக்கிய குடியரசுத் தலைவர் (இ. 2006 )
மே 15 — மாடிலின் ஆல்பிரைட் , அமெரிக்காவின் முதல் பெண் வெளிநாட்டமைச்சர் (இ. 2022 )
மே 21 - மெங்கிஸ்து ஹைலி மரியாம் , எதியோப்பியாவின் முன்னாள் அரசுத்தலைவர்
மே 26 - மனோரமா , தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 2015 )
சூன் 1 - மார்கன் ஃபிரீமன் , அமெரிக்க நடிகர்
சூன் 23 - மார்ட்டி ஆட்டிசாரி , பின்லாந்தின் அரசுத்தலைவர்
சூலை 6 - மைக்கேல் சாட்டா , சாம்பிய அரசுத்தலைவர் (இ. 2014 )
நவம்பர் 11 - இசுரீபன் லூவிசு , கனடிய அரசியல்வாதி
நவம்பர் 11 - ப. ஆப்டீன் , இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2015 )
டிசம்பர் 28 - ரத்தன் டாட்டா , இந்தியத் தொழிலதிபர்
டிசம்பர் 29 - மாமூன் அப்துல் கயூம் , மாலைத்தீவுகள் முன்னாள் அரசுத்தலைவர்
இறப்புகள்
நோபல் பரிசுகள்
இவற்றையும் பார்க்கவும்
1937 நாட்காட்டி