மே 19 (May 19 ) கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
பிறப்புகள்
701 – லி பை , சீனக் கவிஞர் (இ. 762 )
1762 – யோஃகான் ஃவிக்டெ , செருமானிய மெய்யியலாளர் (இ. 1814 )
1824 – நானா சாகிப் , இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் (இ. 1857 )
1858 – ச. வே. இராமன் பிள்ளை , மலையாள எழுத்தாளர் (இ. 1922 )
1881 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் , துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (இ. 1938 )
1890 – ஹோ சி மின் , வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (இ. 1969 )
1910 – நாத்தூராம் கோட்சே , மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (இ. 1949 )
1912 – கிருஷ்ண குமாரசிங் பவசிங் , இந்திய அரசியல்வாதி (இ. 1965 )
1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி , இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996 )
1914 – கே. டி. கே. தங்கமணி , இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001 )
1925 – போல் போட் , கம்போடியாவின் 29வது பிரதமர், இராணுவத் தலைவர் (இ. 1998 )
1925 – மல்கம் எக்ஸ் , அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1965 )
1933 – எட்வர்ட் டி போனோ , மால்ட்டா மருத்துவர், நூலாசிரியர்
1934 – பி. லீலா , தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005 )
1934 – ரஸ்கின் பாண்ட் , இந்திய எழுத்தாளர், கவிஞர்
1938 – கிரிஷ் கர்னாட் , கன்னட நடிகர், எழுத்தாளர் (இ. 2019 )
1964 – முரளி , தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010 )
1984 – தேச. மங்கையர்க்கரசி , தமிழக இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்
இறப்புகள்
1296 – ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை) (பி. 1215 )
1536 – ஆன் பொலின் , இங்கிலாந்தின் அரசி, எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி (பி. 1501 )
1623 – மரியம் உசு-சமானி , முகலாயப் பேரரசி (பி. 1542 )
1864 – நாதனீல் ஹாதோர்ன் , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1804 )
1895 – ஒசே மார்த்தி , கியூபா ஊடகவியலாளர், கவிஞர், மெய்யியலாளர் (பி. 1853 )
1898 – வில்லியம் கிளாட்ஸ்டோன் , ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1809 )
1904 – ஜம்சேத்ஜீ டாட்டா , இந்தியத் தொழிலதிபர் (பி. 1839 )
1935 – டி. ஈ. லாரன்சு , பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1888 )
1952 – பெங்களூர் நாகரத்தினம்மா , கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (பி. 1878 )
1985 – பி. சுந்தரய்யா , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913 )
1994 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ் , அமெரிக்காவின் 37வது முதல் சீமாட்டி , ஊடகவியலாளர் (பி. 1929 )
1996 – வி. என். ஜானகி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழகத்தின் 4-வது முதல்வர் (பி. 1924 )
2007 – ஆ. பு. வள்ளிநாயகம் , தமிழக எழுத்தாளர், இதழாளர் (பி. 1953 )
2009 – க. வேலாயுதம் , ஈழத்து எழுத்தாளர் (பி. 2017 )
மேற்கோள்கள்
↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo . 1871.
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்