Type a search term to find related articles by LIMS subject matter experts gathered from the most trusted and dynamic collaboration tools in the laboratory informatics industry.
கீவ ருஸ் | |
---|---|
879–1240 | |
தலைநகரம் | நோவ்கோரோடு (879–882) கீவ் (882–1240) |
பேசப்படும் மொழிகள் |
|
சமயம் |
|
மக்கள் | ருஸ் |
அரசாங்கம் | முடியாட்சி |
கீவின் மாட்சிமிக்க இளவரசன் | |
• 879–912 (முதல்) | தீர்க்கதரிசி ஒலேக் |
• 1236–1240 (கடைசி) | செர்னிகோவின் மைக்கேல் |
சட்டமன்றம் | வெச்சே, இளவரசனின் அவை |
வரலாறு | |
• தொடக்கம் | 879 |
• கசர் ககானரசு வெல்லப்படுதல் | 965–969 |
• ருஸ்ஸின் ஞானஸ்நானம் | அண். 988 |
• ருஸ்கயா பிராவ்டா | ஆரம்ப 11ஆம் நூற்றாண்டு |
1240 | |
பரப்பு | |
1000[1] | 1,330,000 km2 (510,000 sq mi) |
மக்கள் தொகை | |
• 1000[1] | 5400000 |
நாணயம் | கிரிவ்னா |
கீவ ருஸ்[2][3][4][5] [6][7] என்பது கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் இருந்த ஒரு முன்னாள் நாடு ஆகும். இது 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்திருந்தது.[8][9] கிழக்கு இசுலாவியர்கள், நார்சு[10][11] மற்றும் பின் மக்கள் ஆகிய பல்வேறுபட்ட மக்கள் மற்றும் அரசியல் அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இந்த நாட்டை ருரிக் அரசமரபு ஆண்டது. இந்த அரசை வாராஞ்சிய இளவரசனான ருரிக் நிறுவினார்.[9] தற்போதைய நாடுகளான பெலாரசு, உருசியா மற்றும் உக்ரைன் ஆகிய அனைத்தும் கீவ ருஸ் நாட்டைத் தங்களது கலாச்சார முன்னோராக உரிமை கோருகின்றன.[12] பெலாரசு மற்றும் உருசியா ஆகிய நாடுகள் தங்களது பெயர்களை இந்தக் கீவ ருஸ்ஸில் இருந்தே பெறுகின்றன. 11ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இதன் அதிகபட்ச பரப்பளவின் போது வடக்கே வெள்ளைக் கடல் முதல் தெற்கே கருங்கடல் வரை, மேற்கே விச்துலா ஆறு முதல் கிழக்கே தமன் தீபகற்பம் வரை, கிழக்கு இசுலாவியப் பழங்குடியினங்களை ஒன்றிணைத்ததாக இந்த நாடு இருந்தது.[8][13][14]
The history of Kyivan (Kievan) Rus′, the medieval East Slavic state ...
As the capital of Kyivan Rus ...
The realm of Kyivan Rus lasted for centuries.
Russia's link to Kyivan Rus′ was primarily dynastic ...
For all the salient differences between these three post-Soviet nations, they have much in common when it comes to their culture and history, which goes back to Kievan Rus', the medieval East Slavic state based in the capital of present-day Ukraine,